பிரித்தானியாவில் நம் இனத்தவரையும் அதிகம் தாக்கும் கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் தொற்றினால் வெள்ளை இனத்தவரை விடவும் கறுப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன மக்களே அதிகம் பாதிக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய மருத்துவமனைகளில் கொரோனா நோய்த் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் ஊடாக இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2,000 நோயாளிகளில் 35% பேர் வெள்ளையர் அல்லாதவர்கள் என தெரியவந்துள்ளதென குறிப்பிடப்படுகின்றது. இது இங்கிலாந்து மக்கள் தொகையில் 13% விகிதத்தை குறிப்பதாக தீவிர சிகிச்சை தேசிய தணிக்கை பிரிவு மற்றும் ஆராய்ச்சி மையம் அதைக் … Continue reading பிரித்தானியாவில் நம் இனத்தவரையும் அதிகம் தாக்கும் கொரோனா வைரஸ்!